இயக்குனர் லிங்குசாமியின் மகளை பார்த்துள்ளீர்களா?…. அவர் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா….???? – cinefeeds
Connect with us

LATEST NEWS

இயக்குனர் லிங்குசாமியின் மகளை பார்த்துள்ளீர்களா?…. அவர் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா….????

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லிங்குசாமி. இவர் இயக்கிய ரன், பையா, சண்டக்கோழி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. இடையில் தயாரிப்பிற்கு எல்லாம் சென்று பணத்தை இழந்து சினிமா பக்கம் வராமல் இருந்த இவர் தற்போது மீண்டும் படங்களை இயக்க ஆரம்பித்துள்ளார். முதன் முதலாக ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய லிங்குசாமி அண்மையில் வாரியர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக கமல்ஹாசன் உடன் இணையும் லிங்குசாமி அதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஷ்யாமளா என்ற ஒரு மகள் உள்ளார். அவர் தற்போது ரேடியோவில் மார்ஜுவாக பணியாற்றி வரும் நிலையில் அவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in