நடிகர் விஜய் வசந்த்தின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?….. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் விஜய் வசந்த்தின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?….. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!!!

Published

on

தமிழ் சினிமாவில் உள்ள சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இன்று ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகர் விஜய் வசந்த்.

இவர் தன்  தந்தை வசந்த் அண்ட் கோ என்ற ஒரு பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி சென்னை மற்றும் பல இடங்களில் இதனை நடத்தி வந்தார்.

Advertisement

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனா காலத்தில் அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

ஒரு பக்கம் பெரிய நிறுவனத்தையும் மறுபக்கம் அரசியலிலும் மிகப்பெரிய அளவில் ஈடுபாடு கொண்டவர் அவர்.

Advertisement

எம் எல் ஏ மற்றும் எம்பி ஆக பதவி வகித்தவர். இவரை தொடர்ந்து அவரின் மகன் விஜய் வசந்த் தற்போது அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.

Advertisement

அரசியல் மட்டுமல்லாமல் சினிமா மட்டும் வியாபாரம் என அனைத்திலும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்த பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

Advertisement

நடிகர் விஜய் வசந்த் நடிகராக சென்னை 28 படத்தில் அறிமுகம் ஆனவர். அவர் அதன் பின் பல படங்களில் ஹீரோவாகவும் கெஸ்ட் ரோல்களிலும் நடித்து இருக்கிறார்.

விஜய் வசந்திற்கு 12 வருடங்களுக்கு முன்பு நித்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு  இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆஹன் (Aahan) என்ற மகனும், திஷ்யா (Tishya) என்ற மகளும் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் விஜய் வசந்தின் திருமண புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in