விக்ரம் பிரபுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ…..!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

விக்ரம் பிரபுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ…..!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளம் வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன்தான் பிரபு.

இவரும் தனது தந்தையைப் போலவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

தற்போது வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடித்துள்ளார்.

இதனிடையே இவர் புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு விக்ரம் பிரபு என்ற மகனும் ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.

Advertisement

இவரின் மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து இவரின் மகன் விக்ரம் பிரபு தற்போது சினிமாவில் கால் பதித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

விக்ரம் பிரபு தற்போது ஏராளமான திரைப்படங்களில் நடித்து வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

அவரின் நடிப்பில் வெளியான கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்த படம் விக்ரம் பிரபுவின் சினிமா வாழ்விற்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தற்போது கும்கி 2 திரைப்படம் இவரின் நடிப்பில் உருவாகி வருகிறது. இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே விக்ரம் பிரபு லட்சுமி உஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தைகளும் உள்ளன.

Advertisement

இதனிடையே விக்ரம் பிரபு அவ்வப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது விக்ரம் பிரபுவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in