அசுரன் பட புகழ் நடிகை மஞ்சு வாரியாரின்…. க்யூட்டான திருமண புகைப்படங்கள் இதோ….!!!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அசுரன் பட புகழ் நடிகை மஞ்சு வாரியாரின்…. க்யூட்டான திருமண புகைப்படங்கள் இதோ….!!!!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மஞ்சு வாரியார்.

 

Advertisement

 

கோலிவுட்டில் அசுரன் திரைப்படத்தின் மூலம் மடியெடுத்து வைத்த நிலையில் அண்மையில் அஜித்துடன் துணிவு   படத்தில் தூள் கிளப்பு இருந்தார்.

Advertisement

44 வயதிலும் சினிமா உலகில் நம்பர் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பது மிகப்பெரிய சாதனைதான்.

நடிகை மஞ்சு வாரியார் தன்னுடைய 17 வயதில் மலையாள படமான சாக்ஷ்யம் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

Advertisement

உருண்டை போல இருக்கும் இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

அதன்படி சல்லாபம், தில்வாலா ராஜகுமாரன் என ஆரம்பத்தில் அதிகமாக திலீப் மற்றும் ஜெயராம் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து வந்தார்.

Advertisement

இவர் மலையாள நடிகர் திலீப்பை காதலித்து 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில வருடங்களிலேயே இருவருக்கும் இடையே பிரச்சனைகள் இருந்ததால் தனது 2015 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றார்.

Advertisement

நடிகை மஞ்சுவாரியாரை பார்த்த கோலிவுட் ரசிகர்களுக்கு அவருக்கு 44 வயதாகிறதா என்பது அதிர்ச்சி தகவலாக தான் இருந்தது.

அந்த அளவிற்கு இளம் நடிகைகளுடன் போட்டி போடும் அளவுக்கு மாறாத அழகு கொண்ட மலையாள மங்கை தான் மஞ்சு வாரியார்.

Advertisement

இவருக்கு திருமணம் முடிந்த ஒரே வருடத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தார்.

மீனாட்சி என பெயர் வைக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தற்போது 23 வயதாகிறது.

Advertisement

தற்போது மஞ்சு வாரியாரின் க்யூட்டான திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in