56 வயதில் தன் 23 வயது காதலியுடன் நெருக்கமாக… பப்லு பிரித்விராஜ் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

56 வயதில் தன் 23 வயது காதலியுடன் நெருக்கமாக… பப்லு பிரித்விராஜ் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ….!!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பப்லு பிரித்விராஜ் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் தற்போது சன் டிவியில் பெரும்பாலான சீரியல்களிலும் அனைத்து வருகிறார்.

Advertisement

இவர் சில நாட்களுக்கு முன்பே சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நான் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் என்று கூறி ஒரு இளம் பெண்ணை மேடையில் ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து பிரித்விராஜ் 23 வயது மலேசிய பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது.

Advertisement

இதனைத் தொடர்ந்து பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்த பப்லு பிரித்விராஜ், நடிகர்களுக்கு என்று தனியாக வாழ்க்கை இருக்காதா நான் 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக பல சேனல்களின் செய்தி வெளியானது.

ஆனால் உண்மையில் எங்களுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. தற்போது நாங்கள் லிவ்விங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம் என கூறினார்.

Advertisement

எங்கு சென்றாலும் நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து தான் செல்வோம். அப்போது அனைவரும் யார் என்று கேட்டதால் என் மனைவி என்று கூறினேன்.

ஆனால் உண்மையிலேயே எங்களுக்கு திருமணம் ஆகவில்லை கூறிய விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என கூறினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து 57 வயதில் 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வது பல விமர்சனங்களுக்கு உள்ளானது.

ஆனால் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் அனைத்து கேள்விகளுக்கும் பப்லு சாந்தமாக பதிலளித்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து இவர்களின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த மாதம் இவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மையான தெரியவில்லை.

Advertisement

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் பிரித்விராஜ் தனது வருங்கால மனைவியுடன் அடிக்கடி வெளியில் செல்லும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அவ்வகையில் தற்போது அவர் தனது காதலியுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in