இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பலரும் பார்க்காத…. அன்சீன் மற்றும் குடும்ப புகைப்படங்கள் இதோ….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பலரும் பார்க்காத…. அன்சீன் மற்றும் குடும்ப புகைப்படங்கள் இதோ….!!!

Published

on

இந்திய அளவில் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான்.

இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார்.

Advertisement

அதன் பிறகு தமிழ் மற்றும் ஆங்கிலம் என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

அதே சமயம் இரண்டு ஆஸ்கார் விருதை குறித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர் இவர்தான்.

Advertisement

இவர் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ராம் பானு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு அமீன் என்ற மகனும் கதீஜா ரகுமான் மற்றும் ரஹிமா ரகுமான் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

இவரின் மூத்த மகள் கதிஜாவிற்கு அண்மையில் தான் திருமணம் நடந்து முடிந்தது.

Advertisement

ரியாஸ் என்ற சவுண்ட் இன்ஜினியர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கதீஜா. அவர்கள் இருவரும் தற்போது இசை துறையில் பயணித்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஏஆர் ரகுமானின் இரண்டு மகள்களும் சேர்ந்து ஒரு சொகுசு காரை வாங்கி இருந்தனர். அதை சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் ஆசை ஏற்படுத்தாத எலக்ட்ரிக் கார் என ஏ ஆர் ரகுமான் பதிவிட்டிருந்தார்.

Advertisement

இந்த கார் முற்றிலும் Porsche நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதன் விலை மட்டும் சுமார் இரண்டு கோடி ரூபாயை விட அதிகமாக இருக்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில் ஏ ஆர் ரகுமானின் அன்சீன் மற்றும் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in