நடிகர் உதயநிதி ஸ்டாலினின் பலரும் பார்த்தீராத…. அன்சீன் மற்றும் குடும்ப புகைப்படங்கள் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் பலரும் பார்த்தீராத…. அன்சீன் மற்றும் குடும்ப புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

ரெட் ஜெயன் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

Advertisement

ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக காலடி எடுத்து வைத்தார்.

இவர் நடிகராக பெரிய அளவில் சினிமா வாழ்க்கையில் ஜொலிக்கவில்லை என்றாலும் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகை கலக்கியவர்.

Advertisement

இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் அடுத்தடுத்து பலரின் நடித்தார்.

Advertisement

இவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள்எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் மனிதன் மற்றும் சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தன.

இவர் தற்போது மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்தத் திரைப்படம் தான் இறுதி எனவும் அறிவித்துள்ளார்.

Advertisement

அதாவது இவர் சமீபத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்று கொண்ட நிலையில் சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

கிருத்திகா தமிழ் திரை உலகில் வெளியான காளி மற்றும் வணக்கம் சென்னை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர்.

இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களை இயக்கி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் இன்பநதி, மகள் தன்மயா.

Advertisement

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in