உள்ளாடையுடன் விபச்சார விடுதியில் தப்பிக்க முயன்ற 2 பிரபல நடிகைகள் …??? ஒருவர் பிக் பாஸ் பிரபல நடிகரின் காதலி …..பரபரப்பு தகவல் …. – cinefeeds
Connect with us

LATEST NEWS

உள்ளாடையுடன் விபச்சார விடுதியில் தப்பிக்க முயன்ற 2 பிரபல நடிகைகள் …??? ஒருவர் பிக் பாஸ் பிரபல நடிகரின் காதலி …..பரபரப்பு தகவல் ….

Published

on

ஹிந்தியில் நடந்த பிக் பாஸ் சீசன் 13 யில் கலந்து கொண்டவர் நடிகர்
அர்ஹான் கான். இவரது முன்னாள் காதலி அம்ரிதா தான்னோ (32 ) வயதான நடிகை கருத்து வேறுபாடினால் தன் காதலன் அர்ஹான் கான் விட்டு பிரிந்து விட்டார் . மேலும் சமீபத்தில் அமிர்தா தனது முன்னாள் காதலன் அர்ஹான் கான் தன்னிடம் 5 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டான் . அவனை கைது செய்து சிறையில் தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று புகார் கொடுத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தற்பொழுது பிரபல ஸ்டார் ஹோட்டல்களில் விபச்சார நடந்து வருகிறது என்று புகார் வந்த நிலையில் ஒரே சமயத்தில் 5 ஸ்டார் ஹோட்டலில் ரைட் நடத்தப்பட்டது .

அதில் எண்ணற்றோர் சிக்கினார். அப்படி சிக்கியவர்களில் இருவர் நடிகைகள் ஆவர் .அதில் ஒருவர் மாடல் அழகி ஆவர். அப்படி சிக்கிய நடிகை அர்ஹான் கான் முன்னாள் காதலி அமிர்தா ஆவர் . அவரை கைது செய்ய பெண் காவலர்கள் அறையில் சோதனை இடும் பொழுது அமிர்தா உள்ளாடையோடு தப்பிக்க முயன்று பின்வழியாக ஒடிவுள்ளார். ஓடிய அவரை பெண் காவலர் துரத்தி பிடித்தனர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு நடிகைகளும் விபச்சார வழக்கில் கைது செய்து சிறையில் உள்ளனர்.

Advertisement

நடிகை அமிர்தா தனது முன்னாள் காதலன் அர்ஹான் கான் அவர்களை கைது செய்து சிறையில் வைப்பேன் என்று சவால் விட்டு இருந்தார் .ஆனால் தற்பொழுது அவரே சிறையில் உள்ளார். மேலும் மற்றொரு நடிகை மற்றும் மாடல் அழகியான ரிச்சா சிங் என்னும் இளம் பெண்ணும் விபச்சாரவழக்கில் கைது செய்ய பட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in