பொங்கல் பண்டிகையை முன்னிட்டு : ‘பெங்களூருவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அழகிகள்’… “கோவையில் கலைக்கட்டிய விபசாரம்”..? – cinefeeds
Connect with us

TRENDING

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு : ‘பெங்களூருவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அழகிகள்’… “கோவையில் கலைக்கட்டிய விபசாரம்”..?

Published

on

கோவையில் துடியலூர்-சரவணம்பட்டி இடையே உள்ள சாலையின் ஒதுக்கு புறமாக விபசாரம் நடிப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் உண்மையில் அங்கு விபரசம் நடக்கிறதா என்று கண்காணித்து நோட்டமிட்ட போலீசார் பின்னர் அங்கும் இங்கும் நடமாடி கொண்டுஇருந்த ஏஜெண்டுகளிடம் விபரம் கேட்டறிந்தார். தகவலின் பேரில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் அடிப்படியில் அதிரடியாக சம்பவஇடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைது வேட்டையில் இறங்கினர் நான்கு அழகிகள் மற்றும் ஒரு ஏஜெண்டு உட்பட ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறினார்கள்.

Advertisement

பின்னர் விசாரணையில் கைதான நான்கு அழகிகளும் பெங்களூரில் இருந்து விபச்சாரத்திற்கு வரவழிக்கப்பட்டுள்ளது தெரியவந்த்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in