37 வயதில் இப்படியா?…. ஓவர் கவர்ச்சி காட்டி க்ளோசப் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை பூனம் பஜ்வா….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

37 வயதில் இப்படியா?…. ஓவர் கவர்ச்சி காட்டி க்ளோசப் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை பூனம் பஜ்வா….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் நடிகை பூனம் பஜ்வா. இவர் முதன்முதலாக 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் மொடடி சினிமா என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 2008 ஆம் ஆண்டு சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் அடுத்தடுத்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பல படங்களில் நடித்து வந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு ஆம்பள திரைப்படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவில் என்று கொடுத்த இவர் அதே ஆண்டு ரோமியோ ஜூலியட், அதரைத் தொடர்ந்து அரண்மனை 2 மற்றும் முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அசத்தார்.

அதன் பிறகு இவருக்கு தமிழில் அவ்வளவு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவ்வபோது பல போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது க்ளோசப்பில் கிளாமர் லுக் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிழக்க வைக்கும் வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Poonam Bajwa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@poonambajwa555)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in