VIDEOS
அடடே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனா இது?… ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த மணிகண்டன்….!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அண்மையில் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் மணிகண்டன். இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் உடன்பிறந்த அண்ணன் ஆவார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழ் மூலமாக தற்போது ஹீரோவாகவும் மாறியுள்ளார். ஆனால் படத்தில் இல்லை வெப் சீரிஸில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இவர் நடிக்கும் மைடியர் டயானா என்ற வெப் சீரியஸின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில் மணிகண்டன் முன்பு மிக மிக குண்டாக ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். தற்போது ஸ்மார்ட்டாக இருக்கும் இவர் முன்பு குண்டாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அதே சமயம் எடையை எப்படி குறைச்சீங்க, கொஞ்சம் டிப்ஸ் சொல்லுங்க என கமெண்ட் செய்து அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
