வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் சூப்பர் சிங்கர் பிரகதி…. அவரே பகிர்ந்த ஜிம் ஒர்க் கவுட் வீடியோ….!!! – cinefeeds
Connect with us

VIDEOS

வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் சூப்பர் சிங்கர் பிரகதி…. அவரே பகிர்ந்த ஜிம் ஒர்க் கவுட் வீடியோ….!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ஜூனியர் சீனியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பிரகதி. மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் அந்த போட்டியில் முதல் பரிசை தட்டி தூக்கினார்.

அது மட்டுமல்லாமல் தமிழில் பல திரைப்படங்களிலும் இவர் பாடியுள்ளார். அதேசமயம் பல படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சில வருடங்களுக்கு முன்பு பீர் குடிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

Advertisement

சமீபத்தில் பிகினி உடை அணிந்து ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்தார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம் ஒர்க் அவுட் செய்துள்ளார். அது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது..

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Pragathi Guruprasad இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@pragathiguru)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in