விருது விழாவுக்கு இப்படியா வருவது?…. கொசு வலை உடையில் வந்து ஷாக் கொடுத்த நடிகை தமன்னா….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விருது விழாவுக்கு இப்படியா வருவது?…. கொசு வலை உடையில் வந்து ஷாக் கொடுத்த நடிகை தமன்னா….!!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து இவர் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இவருக்கு இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயலலிதா திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

Advertisement

இந்நிலையில் பிரபல விருது விழாவில் தமன்னா கலந்து கொண்டுள்ளார். அவர் வித்தியாசமான கொசுவலை போன்ற பேண்ட் அணிந்து வந்து பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in