பொதுவெளியில் இப்படியா?…. கிளாமர் உடையில் கணவருடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பொதுவெளியில் இப்படியா?…. கிளாமர் உடையில் கணவருடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா….!!!

Published

on

பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகையாகவும் வளம் வருபவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற இவர் தனது திரைபயணத்தை முதலில் நடிகர் விஜயுடன் தொடர்ந்தார். அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த என்ட்ரி கொடுத்தார்.

Advertisement

பின்னர் பாலிவுட்டில் நடிக்கச் சென்றார். தனது நடிப்பு திறமையால் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மற்ற நடிகைகளை போல இவரும் திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகினார். ஹோலிவுட் படங்களில் அதிக அளவு நடிக்க ஆரம்பித்தார். பின்னர் வாடகை தாய் மூலமாக ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டார்.

Advertisement

தற்போது ஹாலிவுட் Citadil என்ற தொடரில் நடித்துள்ளார். அந்தத் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி லண்டனில் நடந்தது.

அந்த நிகழ்ச்சிக்கு தனது கணவருடன் வந்திருந்த பிரியங்கா கிளாமருடைய தாராளம் காட்டியதோடு ஜோனஸ் உடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்து போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in