அடடே நம்ம சமந்தாவா இது?…. மயோசிடிஸ் சிகிச்சைக்கு பிறகு வெளியிட்ட க்யூட்டான புகைப்படம் இதோ…!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே நம்ம சமந்தாவா இது?…. மயோசிடிஸ் சிகிச்சைக்கு பிறகு வெளியிட்ட க்யூட்டான புகைப்படம் இதோ…!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

Advertisement

விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் சிகிச்சை முடிந்து பழைய நிலைக்கு திரும்பினார். இவரின் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது rise up baby என்ற கேப்சனை பகிர்ந்ததோடு மேக்கப் போடும் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் சமந்தாவை உற்சாகப்படுத்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Samantha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@samantharuthprabhuoffl)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in