குக் வித் கோமாளி புகழ் ஸ்ருதிகாவா இது?…. ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி இருக்காங்களே…. வைரலாகும் அன்சீன் புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குக் வித் கோமாளி புகழ் ஸ்ருதிகாவா இது?…. ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி இருக்காங்களே…. வைரலாகும் அன்சீன் புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இன்றும் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரபலங்கள் பலரும் உள்ளனர். நிறைய திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரீச் கொடுத்தவர்தான் நடிகை ஸ்ருதிஹா. ஸ்ரீ, ஆல்பம் மற்றும் தித்திக்குதே போன்ற தமிழ் திரைப்படங்களிலும் ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இவர் நேற்று தனது திருமண நாளை கொண்டாடிய நிலையில் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Shrutika Arjun இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shrutika_arjun)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in