பார்க்க ஆயிரம் கண் பத்தாது போல…. அந்த மாதிரி உடையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை சைத்ரா ரெட்டி….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பார்க்க ஆயிரம் கண் பத்தாது போல…. அந்த மாதிரி உடையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை சைத்ரா ரெட்டி….!!!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அப்படி தற்போது டாப் லிஸ்டில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்தான் கயல்.

இந்த சீரியலில் ராஜா ராணி சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சைத்தாரிட்டி நடித்து வருகின்றார்.

Advertisement

டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் கயல் கதாபாத்திரத்தை பார்ப்பதற்காகவே தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.

Advertisement

இதில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி இதற்கு முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது சன் டிவி கயல் சீரியலில் இவர் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது நியூ லுக்கில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in