“ரொம்ப கேவலமா இருக்கு”…. நீயா நானா அரங்கத்தில் கோபிநாத்தை கடுப்பேற்றிய பெண்…. வைரலாகும் வீடியோ….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ரொம்ப கேவலமா இருக்கு”…. நீயா நானா அரங்கத்தில் கோபிநாத்தை கடுப்பேற்றிய பெண்…. வைரலாகும் வீடியோ….!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கோபிநாத் என்ற ஒரே தொகுப்பாளர் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் சுவாரசியமான தலைப்புகள் கொண்டு பரபரப்பான விவாதத்துடன் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கோபிநாத்திற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சாள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் தற்போது வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் சேலை விற்பனை செய்பவர்கள் மற்றும் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்துள்ளது.

Advertisement

அதில் ஒரு பெண் கோபிநாத்தை பார்த்து நீங்கள் சேலை கட்டினால் எப்படி இருக்கும் என கேள்வி கேட்டு சிறிது நேரத்தில் கேவலமாக இருக்கின்றது என்ற பதிலை கொடுத்து கோபிநாத்தை கடுப்பேற்றியுள்ளார். அதனைப் போலவே மற்றொரு ப்ரோமோ வீடியோவில் கோபிநாத் புடவை கட்டி சிக்கி தவிக்கும் காட்சி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in