பச்சை நிற கவர்ச்சி உடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த ஜான்வி கபூர்…. லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பச்சை நிற கவர்ச்சி உடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த ஜான்வி கபூர்…. லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்….!!!

Published

on

இந்திய திரை உலகில் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம்.

அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக தற்போது இவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

தன்னுடைய தாயைப் போலவே தற்போது தென்னிந்திய திரை உலகில் கலக்க தயாராகி விட்டார். இவர் முதன்முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். அண்மையில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் அந்த திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் க்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஜான்வி கபூர் அடிக்கடி புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது பச்சை நிற கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in