அம்மாடியோ… ஜவான் திரைப்படத்தின் ஆடியோ உரிமை இத்தனை கோடியா?.. இதுவரை இல்லாத புதிய உச்சம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ… ஜவான் திரைப்படத்தின் ஆடியோ உரிமை இத்தனை கோடியா?.. இதுவரை இல்லாத புதிய உச்சம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் ஜவான் . முதல் முறையாக பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லீ நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக வைத்த இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி, சஞ்சய் தத், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஹிந்தி சினிமா நடிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் இந்த திரைப்படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். விரைவில் வெளியாக உள்ளது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்ட உள்ளது.

Advertisement

இந்நிலையில் இதன் ஆடியோ ரைட்ஸ் உரிமையை டி சீரிஸ் நிறுவனம் மிக பிரம்மாண்ட தொகைக்கு வாங்கியுள்ளது. 36 கோடி ரூபாய்க்கு ஆடியோ ரைட்ஸ் வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in