பாரம்பரிய உடையில் மனைவியின் தாலிக்கு குங்குமம் வைத்த ஜெயம் ரவி…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பாரம்பரிய உடையில் மனைவியின் தாலிக்கு குங்குமம் வைத்த ஜெயம் ரவி…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி.

இவர் தனது தந்தையின் தயாரிப்பிலும் சகோதரர் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

Advertisement

ரவி நடித்த முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் பிரபலமானதால் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார்.

தற்போது இவர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகின்றார் .

Advertisement

இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது.

Advertisement

இவரின் நடிப்பில் அடுத்ததாக இறைவன் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisement

தற்போது சமீபத்தில் நடந்த பூஜையில் கலந்து கொண்ட நபர்களுடன் எடுத்த புகைப்படங்களும் விசேஷ தருணங்களும் குறித்த புகைப்படங்களை ஜெயம் ரவி பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் பாரம்பரிய பட்டு புடவையில் ஆர்த்திக்கு ஜெயம் ரவி தாலிக்கு குங்குமம் இட

Advertisement

அவர் ஜெயம் ரவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in