அப்படியே அம்மாவை போல அதே கெட்டப்பில் மாறிய ராதிகாவின் மகள்… புகைப்படத்தை பார்த்து திகைத்த ரசிகர்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அப்படியே அம்மாவை போல அதே கெட்டப்பில் மாறிய ராதிகாவின் மகள்… புகைப்படத்தை பார்த்து திகைத்த ரசிகர்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பையும் தாண்டி ராடன் நிறுவனம் தொடங்கி நிறைய ஹிட் ஆனா தொடர்களை தயாரித்துள்ளார்.

Advertisement

இவர் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்னிடையில் நடிகை ராதிகாவிற்கு ரயான் என்ற ஒரு மகள் இருப்பதே நாம் அறிந்தது தான். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி ராதிகா தனது மகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம்.

தற்போது ரயான் ராதிகா தனது தாய் ராதிகா போடவே வேடமிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் அப்படியே அம்மாவ உறிச்சி வச்சிருக்கீங்களே என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள். கேளடி கண்மணி திரைப்படத்தில் நடிகை ராதிகா எப்படி இருந்தாரோ அதனைப் போலவே ரயான் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in