சந்திரமுகியாக மாறிய கங்கனா… மிரட்டலான லுக்கில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

சந்திரமுகியாக மாறிய கங்கனா… மிரட்டலான லுக்கில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… வைரலாகும் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் பி. வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி 2 திரைப்படத்தை தற்போது பி வாசு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அதனைப் போலவே சந்திரமுகி ரோலில் பாலிவுட் நடிகையான கங்கணா ரனாவத் நடித்துள்ள நிலையில் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன் மற்றும் சிருஸ்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் வேட்டையன் ராகவா லாரன்ஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Advertisement

தற்போது சந்திரமுகி கங்கனாவின் பஸ்ட் லுக் போஸ்டரை பட குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kala Kala இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kalamaster_official)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in