கர்ணன் பட நடிகர் லால் அவர்களின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கர்ணன் பட நடிகர் லால் அவர்களின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

மலையாள சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் லால். இவரின் பெயர் லால் என்கிற எம்பி மைக்கேல். இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார்.

Advertisement

அதன் பிறகு தமிழில் சண்டக்கோழி, ஓரம் போ, காளை, குட்டி புலி, மருதமலை, ஆழ்வார், சீமா ராஜா மற்றும் தோரணை என பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

அதே சமயம் இவர் நடிகர், இயக்குனர், வசன எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட வெளியிட்டாளர் என பன்முகத் திறமை கொண்ட கலைஞராக பலம் வந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

அதே சமயம் இவர் அதிகம் மலையாளம் திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு சில ஆங்கில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

பெரும்பாலான திரைப்படங்களில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.

Advertisement

குறிப்பாக தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் இவர் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

அந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் பிஸியான நடிகராக நடித்து வருகின்றார்.

மேலும், நான்சி பால் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஜீன் பால் லால் என்ற மகனும் மோனிகா பால் என்ற ஒரு மகனும் உள்ளார்கள்.தற்போது நடிகர் லாலின் குடும்ப புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in