அச்சு அசல் அம்மாவைப் போலவே இருக்கும் KGF நடிகை மாளவிகாவின் மகள்…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அச்சு அசல் அம்மாவைப் போலவே இருக்கும் KGF நடிகை மாளவிகாவின் மகள்…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் மாளவிகா அவினாஷ். இவர் தமிழ் சினிமாவுக்கு மாதவன் நடித்த ஜேஜே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கன்னட சினிமாவில் கடந்த 1988 ஆம் ஆண்டிலேயே அறிமுகமானாலும் தமிழில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜேஜே என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் நாயகியின் சகோதரியாக இவர் நடித்திருப்பார். அதன் பிறகு ஆதி,பைரவா மற்றும் கைதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரையிலும் நுழைந்து கலக்கி வருகிறார்.

Advertisement

பல சீரியல்களில் அண்ணி, சிதம்பரம் ரகசியம், ராஜராஜேஸ்வரி மற்றும் அரசு என்ற பல சீரியல்களில் இவர் கலக்கியுள்ளார். இப்படி தொடர்ச்சியாக பல கேரக்டர் நூல்களில் நடித்து வருபவர் மாளவிகா அவினாஷ். இவர் கேஜிஎப் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு அவினாஷ் மற்றும் மாளவிகா திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு Galv என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர் . தற்போது மாளவிகா தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் மாளவிகாவின் மகள் அப்படியே அம்மாவை போலவே இருக்காங்களே என கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in