KPY அறந்தாங்கி நிஷாவின் குடும்பம் மற்றும் பலரும் பார்க்காத அன்சீன் புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

KPY அறந்தாங்கி நிஷாவின் குடும்பம் மற்றும் பலரும் பார்க்காத அன்சீன் புகைப்படங்கள்…!!!

Published

on

விஜய் டிவியில் தொகுப்பாளனியாகவும்,போட்டியாளர் மற்றும் சப்போர்ட்டிங் நடிகையாகவும் பணியாற்றி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் அறந்தாங்கி நிஷா.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை அறந்தாங்கி நிஷா அதனைத் தொடர்ந்து, கே பி ஒய் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

Advertisement

இவர் நிறத்தைப் பார்த்து பல இடங்களில் நிராகரிக்கப்பட்டாலும் தனது தனி திறமையால் மீடியா துறையில் தற்போது மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து பிபி ஜோடிகள் மற்றும் பிக் பாஸ் என பல திறமைகளால் இன்று மக்கள் மத்தியில் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

வெள்ளி திரைகளும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அறந்தாங்கி நிஷா சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

Advertisement

மீடியா துறையில் உழைத்த பணத்தில் சொந்த ஊரில் அவர் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

அந்த வீட்டின் கட்டுமான பணி முதல் பால் காய்ச்சும் பணி வரை நிஷா செய்யும் வேலைகள் வரை அவரின் யூடியூப் சேனலில் வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

Advertisement

இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது அறந்தாங்கி நிஷாவின் குடும்பம் மற்றும் அன்சீன்  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in