அம்மாவுக்கே டப் கொடுக்கும் குஷ்புவின் மகள் அவந்திகா… லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாவுக்கே டப் கொடுக்கும் குஷ்புவின் மகள் அவந்திகா… லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தென்னிந்திய மொழிகளை தாண்டி இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சமீப காலமாக இவர் அதிக அளவு படங்களில் நடிப்பதில்லை.

Advertisement

இவர் இறுதியாக வாரிசு திரைப்படத்தில் நடித்ததாக கூறப்பட்ட நிலையில் இவர் நடித்த காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை.

இதனிடையே நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் வெளிநாட்டில் படித்து வரும் குஷ்புவின் மகள் அவந்திகா அங்கிருந்து மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். முதலில் குண்டாக இருந்த இவர் தற்போது உடல் எடை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி உள்ளார்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது ரசிகர்களை மயக்கும்படியான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in