வேட்டி கட்டிக்கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்த…. மலையாளத்து பைங்கிளி நடிகை மாளவிகா மோகனன் ஹாட் கிளிக்ஸ்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

வேட்டி கட்டிக்கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்த…. மலையாளத்து பைங்கிளி நடிகை மாளவிகா மோகனன் ஹாட் கிளிக்ஸ்….!!!

Published

on

தமிழ் சினிமாவின் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்வது வழக்கம்.

Advertisement

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

இதனிடையே பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகின்றார்.

Advertisement

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

தற்போது வேட்டி அணிந்து ஓவர் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து அவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in