நடிகர் சரத்குமாரின் அன்சீன் மற்றும் குடும்ப புகைப்படங்கள் இதோ… – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் சரத்குமாரின் அன்சீன் மற்றும் குடும்ப புகைப்படங்கள் இதோ…

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்  நடிகர் சரத்குமார். இவர் டெல்லியை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தந்தை எம். இராமநாதன் தாய் புசுபலீலா இவருக்கு ஒரு மூத்த  சகோதரியும், ஒரு மூத்த சகோதரனும் உள்ளனர். அதன் பிறகு இவர் குடும்பம் டெல்லியில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தனார்  .

இவர் செயின்ட் பேட்ரிக் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில்  பள்ளி படிப்பை முடித்தார்.பள்ளி படிக்கும்போதே விளையாட்டில் மிகவும் ஆர்வம் உடையவர். அதனால் கால்பந்து கிரிக்கெட் , ஹாக்கி போன்ற விளையாட்களில் represent இருந்தார். இவர் தீம் நியூ கல்லூரியில் கல்ல்லூரி படிப்பிப்பை முடித்தார்.

Advertisement

இவர் கல்லூரி முடித்த பிறகு  தினகரன் பத்திரிக்கையில் பணியாற்றுவதற்காக பெங்களூர் சென்றார். அங்கு முதலில் பேப்பர் போடும் பையனாக தன் பணியை தொடங்கி பின்னர் reporter  ஆக பணியாற்றினார்.அதன் பிறகு இவர் சென்னையில் உள்ள தினகரன் நிறுவனத்தில் வேலை செய்தார்.

அதன் பின்  இவருக்கு படத்தில் நடிக வாய்ப்பு கிடைத்தது. 1986 ஆம் ஆண்டு வெளியான’சமாஜம்லோ ஸ்திரீ’   என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார் .

Advertisement

அதைத் தொடர்ந்து இயக்குனர் ராபர்ட்-ராஜசேகர் இயக்கத்தில் வெளியான படம் ‘சின்ன பூவே மெல்ல பேசு’  என்ற படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து  தமிழ் திரையுலகில் அறிமுகமானார் . இவர்புலன் விசாரணை,சேரன் பாண்டியன், நட்புக்காக,  ஐயா, காஞ்சனா பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இவர் நாட்டாமை படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றார்.அதை தொடர்ந்து ‘சூரிய வம்சம்’ படத்தின் மூலம்  தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார். நடிகர் சரத்குமார் சாயாதேவி என்பவரை காதலித்து 1984ஆம் ஆண்டு   திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

இவர்களுக்கு  வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். பிறகு இருவரின்  கருத்து வேறுபாட்டின் காரணமாக 2000 ஆம்  ஆண்டு விவாகரத்து பெற்றனர் . அதன் பிறகு ஒரு ஆண்டு கழித்து நடிகர் சரத்குமார் பிரபல நடிகையான ராதிகா என்பவரை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் பலரும் பார்த்திடாத நடிகர் நடிகர் சரத்குமாரின் அன்ஸீன் மற்றும் குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in