VIDEOS
மௌன ராகம் சீரியலில் குழந்தையாக நடித்த பேபி கிருத்திகா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் வீடியோ…!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் மௌன ராகம். அந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் குழந்தையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பேபி கிருத்திகா. இந்த சீரியலில் இவரின் நடிப்பு திறமை ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.
சீரியலின் கதையில் பெண் குழந்தையாக இருந்தாலும் பாதுகாப்பு இல்லை என்று அதில் ஆண் குழந்தை போல வேடமிட்டு இவர் நடித்த அசத்து இருப்பார். எதார்த்தமான நடிப்பு அனைத்து ரசிகர்களையும் கட்டி போட்டது. இதனிடையே மௌனராகம் சீரியல் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிய நிலையில் அதில் குழந்தையாக நடித்த கிருத்திகா தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்துள்ளார்.
இவர் சமீபத்தில் கூட தனது அம்மாவுடன் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது அச்சு வாசல் கோவை சரளா போல வசனத்தை பேசி நடிப்பில் அசத்தியுள்ள அவரின் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
