இந்தியன் 2 படத்தின் மெர்சலான அப்டேட்…. கலக்கலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்திய கமல்ஹாசன்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்தியன் 2 படத்தின் மெர்சலான அப்டேட்…. கலக்கலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்திய கமல்ஹாசன்….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இதனிடையே கமல் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் இந்தியன்.

அந்த திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கிய நிலையில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

Advertisement

இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகின்றது. இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

இந்த திரைப்படத்தில் முதன்முறையாக இயக்குனர் சங்கர் இசை அமைப்பாளர் அனிருத் உடன் கூட்டணி அமைத்துள்ளார்.

Advertisement

மேலும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், காஜல் அகர்வால், காளிதாஸ் ஜெயராம் மற்றும் ரகுல் பிரீத் சிங் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே தொடங்கிய நிலையில் தற்போது பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வெளிநாட்டில் இந்திய 2 படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

சில நாட்களுக்கு முன்பு படக்குழுவினர் தெளிவானது சென்றுள்ளனர். அங்கு நான்கு நாட்கள் படப்பிடிப்பை நடத்திய படக்குழு தொடர்ந்து படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisement

இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து தைவானில் எடுத்த புகைப்படங்களை இயக்குனர் சங்கர் முதலில் பகிர்ந்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு போட்டியாக உணவகம் ஒன்றில் அமர்ந்து செம ஸ்டைலாக இருக்கும் மோனோகிராம் போட்டோ ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 2 பட குழு தென்னாப்பிரிக்காவிற்கு சென்றுள்ளது.

அங்கு ரயில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளதாகவும் இரண்டு வாரங்கள் அங்கு சூட்டிங் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in