அட 80களில் கலக்கிய நடிகர் மைக் மோகனா இது?…. இப்போ எப்படி இருக்கா தெரியுமா?… பிறந்தநாள் கொண்டாடிய லேட்டஸ்ட் புகைப்படம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட 80களில் கலக்கிய நடிகர் மைக் மோகனா இது?…. இப்போ எப்படி இருக்கா தெரியுமா?… பிறந்தநாள் கொண்டாடிய லேட்டஸ்ட் புகைப்படம்…!!

Published

on

தமிழ் சினிமாவில் 80 மட்டும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் மோகன். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும் கொடிகட்டி பறந்தார். இவரை மைக் மோகன் என்றுதான் பலரும் அழைப்பார்கள். இவர் இன்றும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டு கோகிலா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் தமிழில் அதிகம் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நிறைய படங்களில் பாடகராகவும் இவர் கலக்க ஒரு காலத்தில் மைக் மோகன் என பிரபலமானார். அதன் பிறகு பல வதந்திகள் மற்றும் பிரச்சனையில் சிக்கியதால் சினிமா பயணம் அப்படியே முடிந்தது.

Advertisement

Mohan at IIFA UTSAVAM Chennai Press Meet

இந்நிலையில் நடிகர் மோகன் தனது பிறந்த நாளை கோடாகாலமாக கொண்டாடியுள்ளார். அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராஜா ராணி சீரியல் புகழ் நடிகர் சைவம் ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் மோகன் உடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Saivam Ravi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@saivamravi)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in