“mother’s day special”…. அம்மா, குழந்தைகளுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்ட ராதிகா மகள் ரயானே….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“mother’s day special”…. அம்மா, குழந்தைகளுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்ட ராதிகா மகள் ரயானே….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார்.

இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

Advertisement

சரத்குமாருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற விவாகரத்து ஆன நிலையில் இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராதிகாவின் முதல் கணவருக்கு பிறந்த மகள் தான் rayanemithun. ராதிகாவின் முன்னாள் கணவரான பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் ஹாற்க்கு பிறந்த மகள் தான் டிரைனி.

Advertisement

தற்போது வரை தனது முதல் கணவருக்கு பிறந்த மகளை இணையத்தில் இல்லாமல் ஒரு புகைப்படம் கூட வெளியிடாமல் இருந்த ராதிகா சமீப காலமாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அவரின் மகள் கிரிக்கெட் வீரர் அபிநவ் மீதும் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது குழந்தைகளுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படங்களை ரயானே மிதுன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in