LATEST NEWS
மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்ட எம்எஸ் பாஸ்கரின் மகள்…. வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் எம் எஸ் பாஸ்கர். இவர் சிவகாசி மற்றும் மொழி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் சினிமா கேரியரில் முன்னேறினார்.
இவர் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்துவரும் நிலையில் தற்போது வரை 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பின்னணி குரல் கொடுப்பவராகவும் உள்ளார். இவர் கடந்த 1993 ஆம் ஆண்டு ஷீலா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இவரின் மகன் ஆதித்யா பாஸ்கர் தற்போது திரைப்படங்களில் நடித்து வர இவரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரும் பெரிதாக சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால் சில திரைப்படங்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் எம் எஸ் பாஸ்கர் மகள் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது மாடர்ன் உடையில் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
