Naga Chaitanya love rumors/ நாக சைதன்யா காதல் கிசு கிசு
Connect with us

LATEST NEWS

நாக சைதன்யாவுக்கு பிரபல நடிகையுடன் காதலா..? தீயாய் பரவிய செய்தி.. Full stop வைத்த நடிகை..!!

Published

on

நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகன் ஆவார். நான் சைதன்யா ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டும் நடித்துள்ளார். கடைசியாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் கஸ்டடி. இந்த படம் மக்களுடைய பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை.

தற்போது thandel என்ற படத்தில் நாக சைதன்யா நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகை சமந்தாவை கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

Advertisement

தற்போது நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலி பாலாவும் காதலிக்கிறார்கள் என நிறைய வதந்திகள் கிளம்பியது. இதுகுறித்து சோபிதா ஒரு பேட்டியில் கூறும்போது உண்மை என்னவென்று தெரியாமல் பேசுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.

நான் எந்த தவறும் செய்யாத போது அதைப் பற்றி விளக்கத்தை ஏன் கொடுக்க வேண்டும்? எப்போதும் அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதை விட அவரவர் வாழ்க்கையை பார்த்து சொல்வதே மேல் என கோபமாக பதில் அளித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in