என்னது…..! இது நயன்தாராவின் குழந்தை இல்லையா…..? புகைப்படத்தை பார்த்து ஏமாந்த ரசிகர்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது…..! இது நயன்தாராவின் குழந்தை இல்லையா…..? புகைப்படத்தை பார்த்து ஏமாந்த ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. தமிழில் ஐயா படத்தில் மிக இளம் பெண்ணாக அறிமுகமாகி அப்படத்தின் வெற்றியால் உடனே ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்னர் தன் தொடர் முயற்சியால் பல தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து முன்னணி கதாநாயகர்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.

Advertisement

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான்  என்ற  திரைப்படத்தின் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து கடந்த ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர் . இந்நிலையில் திருமணம் நடந்து 4 மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது என்று  அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

மேலும் வாடகை தாய் மூலம்  இந்த இரட்டை குழந்தைகளை இவர்கள் பெற்றுள்ளனர் என்று  அதன் பின்னர் தான் தெரியவந்தது. இதனால் பல சட்ட ரீதியான சிக்கல்களையும் சந்தித்து அதிலிருந்து வெளியே வந்தனர்.

Advertisement

இந்நிலையில் தன் குழந்தையின் முகத்தை முதன்முறையாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காட்டியதாக கூறி சில புகைப்படம் வெளியே வந்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள், இது நயன்தாராவின் குழந்தை என நினைத்து அந்த புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர்.

ஆனால் இந்த குழந்தை நயன்தாரா குழந்தை இல்லை. இந்த புகைப்படம் பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். இதோ அந்த புகைப்படம்…

Advertisement

#image_title

Continue Reading
Advertisement