LATEST NEWS
க்யூட்டான லுக்கில் ரசிகர்களை கவரும் செய்தி வாசிப்பாளர் கண்மணி…. லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!!
செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் தான் கண்மணி சேகர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியலில் நடித்த நடிகர் நவீனை காதலித்து கண்மணி செய்க திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமண புகைப்படங்களும் தேன்நிலவு கொண்டாடிய புகைப்படங்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து சமீபத்தில் கண்மணி சேகர் தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்திருந்தார்.
அவர்கள் முதல் குழந்தையை பெற போவதாக முன்பே மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதனைத் தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கண்மணி நவீன் தற்போது க்யூட்டான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
