பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் “ஈரமான ரோஜாவே” சீரியலில் மலராக நடிக்கும் நடிகை பவித்ரா ஜனனிக்கும் ரசிகர்கள் ப ட்டாளம் இருக்கிறது. மேலும் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது “நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்...
நடிகர் ராஜு தற்போது பிக்பாஸ்-யில் கலக்கி கொண்டிருக்கிறார் இவர் சின்னத்திரையில் ஒரு வெள்ளித்திரை என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானார் பின் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். இதில்...
கோலி கு ண்டு கண்ணழகியான நடிகை அதுல்யா ரவி அவர்கள், “காதல் கண் கட்டுதே” என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அ றிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து நாடோடி 2, அடுத்த சாட்டை, கேப்மாரி, ஏமாலி,...
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடித்த காதல் படம் மெகா ஹிட் அடித்தது. இந்த படத்தில் அறிமுகமான சந்தியாவின் பெயரே காதல் சந்தியா என மாறியது. பரத் இந்த படத்தில் டூவீலர் மெக்கானிக்காக நடித்திருந்தார்....
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்காவுக்கு அறிமுகமே தேவை இல்லை. தனது கலக்கலான காமெடி பேச்சோடு கூடிய தொகுத்து வழங்கலால் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனவர் பிரியங்கா. துவக்கத்தில் தனியார் வானொலி நிலையம் ஒன்றில் வேலை...
நடிகை சதா, தமிழ்,தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த “அன்னியன்” படத்தில் நடித்திருக்கார். ஜெயம் படத்தில் இயக்குனரான தேஜாவுடன் நிதீனுடன் தெலுங்கு திரையுலகில் அ றிமுகமானார். இதற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது...
தமிழ் சினிமாவில் நடிகை இனியாவை ஆரம்பத்தில் முதல் குடும்ப பா ங்கா ன பெண்ணகவே பார்த்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். நடிகை இனியா நடித்த படங்களில் “வாகை சூடவா” மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே...
கொழுக், மொழுக்கென திரையில் அழகாக தெரிபவர் நடிகை அஞ்சலி. ஜீவா நடித்து, ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் அஞ்சலி. தமிழ்த்திரையுலகில் அஞ்சலிக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. எங்கேயும்...
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றி பின்னாளில் திரையில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தவர்கள் பலர் உண்டு.வெள்ளித்திரையில் நடிகை மீனா தொடங்கி, சின்னத்திரையில் நீலிமாவரை குழந்தை நட்சத்திரமாக இண்டஸ்ட்ரிக்கு வந்தவர்கள் தான். சின்ன வயதில் நடிக்க சான்ஸ்...
நடிகை தன்யா ரவிச்சந்திரன்., தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக நுழைந்து, கருப்பன், பலே பாண்டியா, போன்ற படங்களில் நடித்து தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் இவர். விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த கருப்பன்...