தமிழில் கேடி படம் மூலம் அ றிமுகமான நடிகை தான் இலியானா. அதற்க்கு பிறகு தமிழில் இயக்குனர் ஷங்கர் – தளபதி விஜய் கூட்டணியில் உ ருவான நண்பன் படத்தில் நடித்து இருந்தார். அந்த படம்...
தமிழ் சினிமாவில் நடித்த முன்னனி நடிகர்களில் ஒருவர் முரளி. 1964ஆம் ஆண்சி பெங்களூரில் பிறந்தார். இவரது அப்பா சித்தலிங்கையா இவர் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.இதனால் சிறுவயதின் முதலே முரளி நடிக்க ஆரம்பித்துவிட்டார். 1984ம்...
நடிகர் சித்தார்த் நடித்த 180 படத்தில் தமிழுக்குதமிழ் சினிமாவிற்கு வந்த நடிகை நித்யா மேனன், அதன்பிறகு வெப்பம், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, மெர்சல் என பல படங்களில் நடித்துள்ளார். மேலும்...
அருந்ததி படத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி தெலுங்கில் பல திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார் அதன் பிறகு தமிழ் சினிமாவில் கால்தடம் பதித்து தமிழிலும் முன்னணி நடிகையாக...
விஜய் டிவியில் முக்கியமான தொகுப்பாளினி பட்டியலில் VJ ரம்யாவும் ஒருவர். இவர் தொகுத்து வழங்கிய அனைத்து நிகழ்ச்சிகளும் நல்ல வரவேற்பை பெற்றது. Vj ரம்யா திருமணத்திற்கு பிறகு தொகுத்து வழங்குவதை நிறுத்தி இருந்தார். அதன் பின்...
ராஜூ சுந்தரம் தமிழகத் திரைப்படத்துறை நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல பரிணாமங்களை கொண்டவராவார். இவர் நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டரின் மூத்த மகனும், பிரபு தேவா மற்றும் நாகேந்திர பிரசாத்தின் சகோதரனும் ஆவார்....
சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைஉலகிற்கு அறிமுகம் அனைவர் தான் அபிதா. இவர் சேது படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சேது படம் தான் விக்ரமுக்கு “சீயான்” என்ற பட்டத்தை கொடுத்தது. இந்த...
அளவில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா. மலையாளத்தில் தனது திரையுலக பயணத்தை துவங்கினாலும் தமிழ் சினிமா மூலமாக தான் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். ஆம் தமிழ் இவர் நடித்து வெளியான...
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. மேலும் ஐயா, சந்திரமுகியில் நடித்த பெண்ணா இது… என வாய்பிளந்து காண வைத்தது நடிகை நயனின் அடுத்ததடுத்த படங்களும், வேடங்களும்....
இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, ‘சுந்தர பாண்டியன்’ படமும் வெற்றி பெற்றது. இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், குட்டி புலி, பாண்டியநாடு, நான்...