LATEST NEWS
பிகினி உடையில் பீச்சில் படுத்தபடி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா..! தீ யாய் ப ரவும் புகைப்படம் உள்ளே..!
தமிழில் கேடி படம் மூலம் அ றிமுகமான நடிகை தான் இலியானா. அதற்க்கு பிறகு தமிழில் இயக்குனர் ஷங்கர் – தளபதி விஜய் கூட்டணியில் உ ருவான நண்பன் படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம்.
அதன் பிறகு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ஒருவருடன் காதலாகி லிவ்-இன்-டுகெதர் வாழக்கையை மேற்கொண்டார். இப்போது, காதல் மு றிவு ஏற்பட்டு மீண்டும் சிங்கிளாகி விட்டார் இவர். மேலும் சமூக வலைதளங்களில் active -வாக இருக்கும் இவர்.
அவ்வப்போது தனது க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கொரோ னா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் தன்னுடைய throwback புகைப்படங்களை பல நடிகைகள் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகை இலியானா தற்போது பிகினியில் பீச்சில் படுத்து கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் அவரது தொடையை பார்த்து பல கமெண்டுகளை குவித்து வருகிறார்கள். தற்போது வைரலாகும் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.
