அதிர்ச்சி.. கணவனுக்காக இளம் பெண்களை வலைவீசிப் பிடித்த மனைவி.. அடுத்து நொடியே தம்பதியினர் செய்த பகீர் காரியம்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அதிர்ச்சி.. கணவனுக்காக இளம் பெண்களை வலைவீசிப் பிடித்த மனைவி.. அடுத்து நொடியே தம்பதியினர் செய்த பகீர் காரியம்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கரில், இளம் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த அபிஷேக் ராஜ் மற்றும் அவரது மனைவி சித்தாரா காட்டூன் ஆகிய தம்பதியினரை ஆசம்கர் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் திட்டமிட்டு பெண்களை ஏமாற்றி வந்துள்ளது. கணவன் அபிஷேக் ராஜின் தூண்டுதலின் பேரில், மனைவி சித்தாரா காட்டூன் இளம் பெண்களுடன் பழகி, அவர்களைக் காதல் வலையில் விழ வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவ்வாறு ஏமாற்றப்படும் இளம் பெண்களை இந்த தம்பதியினர் பீகார் மாநிலத்திற்கு கடத்திச் சென்று அங்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளனர்.

பீகாருக்கு கடத்தப்படும் இந்த இளம் பெண்களை, அங்குள்ள கஃபார் மற்றும் அவரது மனைவி வித்யா ஆகிய மற்றொரு தம்பதியினர் விலைக்கு வாங்கியுள்ளனர். பின்னர், அவர்கள் அந்தப் பெண்களைப் பல்வேறு விபச்சார விடுதிகளுக்கு விற்று மிகக் கொடூரமான முறையில் விபச்சாரத்தில் தள்ளியுள்ளனர். பெண்களைக் குறிவைத்து நடத்தப்பட்டு வந்த இந்த மாபெரும் மனிதக் கடத்தல் மற்றும் விபச்சார வலைப்பின்னலை உடைந்தெறிந்து, இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உத்தரப் பிரதேச காவல்துறையினர் தற்போது கூண்டோடு கைது செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in