நடிகை அஞ்சலியின் அம்மாவா இது..? அச்சு, அசலாக அவரைப் போலவே இருக்காரே…! நீங்களே பாருங்க… புகைப்படம் உள்ளே – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை அஞ்சலியின் அம்மாவா இது..? அச்சு, அசலாக அவரைப் போலவே இருக்காரே…! நீங்களே பாருங்க… புகைப்படம் உள்ளே

Published

on

கொழுக், மொழுக்கென திரையில் அழகாக தெரிபவர் நடிகை அஞ்சலி. ஜீவா நடித்து, ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் அஞ்சலி. தமிழ்த்திரையுலகில் அஞ்சலிக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

எங்கேயும் எப்போதும், கலகலப்பு என அஞ்சலி நடித்த சில படங்கள் அவருக்கு நல்லபெயரையும் வாங்கிக் கொடுத்தது. இண்டஸ்ட்ரியில் பிஸியாக இருந்த அஞ்சலிக்கு தயாரிப்பாளருடன் மோதல், பிரபல நடிகருடன் காதல், சித்தியுடன் பிரச்னை என சூழல் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டார்.

Advertisement

எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோது ஜெய்க்கும் இவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் பேசப்பட்டது. பரபரப்பான நாயகியாக இருந்த அஞ்சலி சிங்கம் 2ல் ஒருபாடலுக்கு ஆடிச் சென்றது அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து பட வாய்ப்புகளை இழந்த அஞ்சலி, இப்போது கவர்ச்சிக்குத் தயார் என அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கூடவே இப்போது அஞ்சலி புதிதாக கமிட் ஆகியிருக்கும் தெலுங்குப் படத்தில் பிகினி உடையில் நடிக்கவும் ஒகே சொல்லியிருக்கிறாராம். நடிகை அஞ்சலி எப்போதும் சோசியல் மீடியாவிலும் ஆக்டீவாக இருப்பார்.

Advertisement

அதில் அஞ்சலி தன் அம்மாவோடு இருக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் நடிகை அஞ்சலியின் முக சாயல் அவரது அம்மாவிடமும் அப்படியே இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.

 

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in