சென்னை தாம்பரத்தில், இளம் தீயணைப்பு அதிகாரியான ராகுல்மதி (24) இதய செயலிழப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமகுடியைச் சேர்ந்த இவர், கடந்த ஜனவரி மாதம் முதல் தீயணைப்பு பயிற்சிப் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார்....
இந்தாண்டு நவராத்திரி (அக்.11) தசரா பண்டிகையையொட்டி (அக்.20) அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அகவிலைப்படியில் நேரடியாக 3-4% உயர்வுக்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில்...
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி, குழந்தை உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்போது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்றோடு இந்த கரூர் சம்பவம்...
கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தலைமை காவலர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சொகுசு...
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த 59 வயதான விஜய் குமார் சர்மா என்பவருக்கு, 27 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு அரசுப் பள்ளி ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. பாக்பத் மாவட்டம் பரோட் பகுதிக்கு...
செப்டம்பர் 25 அன்று, ஒரு பெண் தன் நண்பர் அபிஷேக் யாதவ் உடன் சலேம்பூரிலிருந்து தியோரியாவில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். சோனூகாட் பகுதியில் அபிஷேக் அப்பெண்ணை இறக்கிவிட்டு சலேம்பூர் திரும்பினார். அங்கிருந்து வீட்டிற்குச்...
அமெரிக்காவில் 19 வயது இளம் பெண் ஒருவர், தனது காதலனை ஒரு நாளைக்கு 7 முறைக்கும் மேலாக உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி சித்திரவதை செய்த விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த...
மெக்சிகோவில் பகல் நேரத்தில் சாலையின் ஒரே ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மட்டும் வானத்திலிருந்து கொட்டித் தீர்த்த விசித்திரமான மழையைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் பெரும் ஆச்சரியமும் வியப்பும் அடைந்தனர். பார்ப்பதற்கு வானத்திலிருந்து யாரோ ஒரு பெரிய...
வியட்நாமில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்வதற்காக, தந்தையர்கள் தங்கள் குழந்தைகளை நெகிழிப் பைகளில் வைத்து ஆபத்தான முறையில் தூக்கிச் செல்லும் நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 2018 ஆகஸ்ட் மாதத்தில்,...
பிரபல ஆன்மீக குரு சாந்த் பிரேமானந்த் மகாராஜின் சீடரான 25 வயது வாலிபர், கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் மதுரா-பிருந்தாவனத்தில் அரங்கேறியுள்ளது. ராசிக் துலாரி சரண் என்ற அந்த...