“அது இல்லாமல் என்னால் வாழவே முடியாது..!” ஒரு நாளைக்கு 7 முறை விசித்திர சித்திரவதை செய்த காதலி.. அலறியடித்து போலீசிடம் ஓடிய வாலிபர்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அது இல்லாமல் என்னால் வாழவே முடியாது..!” ஒரு நாளைக்கு 7 முறை விசித்திர சித்திரவதை செய்த காதலி.. அலறியடித்து போலீசிடம் ஓடிய வாலிபர்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

அமெரிக்காவில் 19 வயது இளம் பெண் ஒருவர், தனது காதலனை ஒரு நாளைக்கு 7 முறைக்கும் மேலாக உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி சித்திரவதை செய்த விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த அவளது விபரீத ஆசைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த இளைஞன் மறுக்கத் தொடங்கியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்தப் பெண், தனது காதலனைப் பலமுறை மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

அவளது இந்த தொடர் வற்புறுத்தலாலும் உடல்ரீதியான வன்முறையாலும் மனமுடைந்த அந்த இளைஞன், வேறு வழியின்றி தானே நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்று காதலிக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது, “உடலுறவு இல்லாமல் என்னால் வாழவே முடியாது” என்று அவளே வாக்குமூலம் அளித்தது அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in