பல வருடம் கழித்து குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை…. இணையத்தில் வைரலாகும் வீடியோ (உள்ளே)….!!! – cinefeeds
Connect with us

VIDEOS

பல வருடம் கழித்து குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை…. இணையத்தில் வைரலாகும் வீடியோ (உள்ளே)….!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்யா என்ற வேடத்தில் நடித்து வரும் சுசி. இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது.

வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கட்டிக் காக்கும் பாக்யாவின் இந்த குடும்ப கதை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் தான். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்கியா என்கின்ற நடிகை சுசித்ரா. கன்னட சினிமாவில் நடித்து பிரபலமான இவர் தற்போது தமிழ்நாட்டிலும் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார்.

Advertisement

இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார் சுசித்ரா. அந்த வீட்டிற்கு பால் காய்ச்சி கிரகப்பிரவேசம் செய்துள்ள வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர மீடியாவில் இத்தனை வருடங்கள் இருந்தும் பல வருடம் கழித்து வீடு வாங்கி இருக்கும் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in