பசங்க பட நடிகை ஷோபி கண்ணு இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?… லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பசங்க பட நடிகை ஷோபி கண்ணு இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?… லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான பசங்க திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஷோபி கண்ணு. இவரின் உண்மையான பெயர் வேகா தமோடியா. இவர் பசங்க திரைப்படத்தில் ஒரு பள்ளி ஆசிரியராக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இருந்தாலும் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. சட்டீஸ்கரில் பிறந்த இவர் படித்து வளர்ந்தது எல்லாம் ஆஸ்திரேலியாவில் தான். உடன்பிறகு மாடலிங்கில் ஈடுபட்டு வந்த இவர் சரோஜா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

Advertisement

திரைப்படத்திற்குப் பிறகு இந்தி மற்றும் தெலுங்கு என பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஜெய் கங்காதால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் படங்களில் எதுவும் நடிக்கவில்லை.

ஆனால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அதன்படி பசங்க திரைப்படத்தில் குடும்பப் பாங்கான பெண்ணாக இருந்த இவர் தற்போது மாடர்ன் பெண்ணாக மாறியுள்ளார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in