அந்த பாட்டுக்கு இடுப்பை வளைத்து அப்படி ஒரு ஸ்டெப் போட்ட பவி டீச்சர்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!! – cinefeeds
Connect with us

VIDEOS

அந்த பாட்டுக்கு இடுப்பை வளைத்து அப்படி ஒரு ஸ்டெப் போட்ட பவி டீச்சர்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக இருப்பவர்தான் நடிகை பிரிகிடா. யூடியூபில் ஒளிபரப்பாகி வந்த வெப் சீரிஸ் ஆகா கல்யாணம் டிவி சீரியல்களை விட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தத் தொடரில் பவி டீச்சர் ஆக நடித்தவர் தான் பிரகிடா. பிரேமம் மலர் டீச்சருக்கு பிறகு அதிகமான ரசிகர்கள் இருப்பது பவி டீச்சருக்கு தான்.

அது மட்டுமல்லாமல் இப்படி ஒரு அத்தை மகள் தனக்கு இல்லையே என்று இளைஞர்களும் வருத்தப்பட்டு வருகிறார்கள். இவரின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களில் அதிகம் இடம் பெறுவது பவி டீச்சர் தான்.

Advertisement

இவர் மாஸ்டர் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே சமயம் முகின் ராவ் நடித்த வேலன் திரைப்படத்திலும் இவர் நடித்தார். பிறகு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் கதாநாயகி மற்றும் உதவி இயக்குனராக இவர் பணியாற்றியுள்ளார். இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அவர் நடனமாடி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

cinemakaaran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@cinemakaaran_ck)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in