பிரபல நடிகர், நடிகைகளை போல அப்படியே இருக்கும் நபர்கள்…. இதுவரை பலரும் பார்க்காத புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல நடிகர், நடிகைகளை போல அப்படியே இருக்கும் நபர்கள்…. இதுவரை பலரும் பார்க்காத புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக திகழ்ந்து கொண்டிருக்கும் பிரபலங்கள் ஏராளம். பொதுவாக சினிமாவில் நுழைவதற்கு முக அம்சம் மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக நடிகைகளுக்கு சொல்லவே வேண்டாம். முக அழகை வைத்து தான் சினிமாவில் நுழைகின்றனர். அப்படி சினிமாவில் இன்று கலக்கும் நடிகர் நடிகைகளை போலவே நிஜ வாழ்க்கையில் சிலர் உள்ளனர். அப்படி நடிகர் நடிகைகளை போல இருக்கும் சில நபர்களின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் போலவே ஒரு நபர் உள்ளார். அதாவது அஜித்தை போலவே முக பாவனைகள் அனைத்தும் தேஜா என்ற நடிகருக்கு உள்ளது.

Advertisement

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு அவரின் கண்ணழகு தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அச்சு வாசல் அவரைப் போலவே ஒரு பெண் உள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கும் நடிகை சமந்தாவை போல பிக் பாஸ் புகழ் ஆஷூ ரெட்டி என்பவர் உள்ளார். இவர் சமந்தாவை போலவே இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Advertisement

பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார். இவரைப் போலவே எக்ஸ் ரே டெக்னீசியனாக பணியாற்றும் ஓமன் குடிமகன் டாப்பல் கேங்கர் அப்துல் ரகுமான் மகதுஷி என்பவர் உள்ளார்.

முன்னணி இசை அமைப்பாளராக திகழும் அனிருத் போல அச்சு அசல் அவரின் தோற்றத்தில் ஒரே மாதிரியாக உள்ளார் பர்சல்ரீ எகேபால்.

Advertisement

இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர்தான் சூர்யா. சிங்கம் படத்தில் இவரின் தோற்றத்தைப் போலவே அச்சு அசலாக ஒரு நபர் உள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய அசாத்திய நடிப்பால் லட்சக்கணக்கான இளைஞர்களை கட்டிப்போட்டவர். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே ஆன கிரிக்கெட் போட்டியின் போது கமல்ஹாசன் போலவே ஒருவர் காணப்பட்டார்.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை பல வேறுபட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவரைப் போலவே கண்ணன் பிள்ளை என்ற நபர் ரஜினியின் ஸ்டைலில் உள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக திகழும் நடிகை நயன்தாராவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அச்சு அசல் நயன்தாரா போலவே டிக் டாக் பிரபலம் ஒருவர் உள்ளார்.

Advertisement

குழந்தைகளின் பேவரட் ஹீரோவாக உள்ள சிவகார்த்திகேயன் மிமிக்கிரியில் தனது திரை பயணத்தை தொடங்கிய இன்று டாப் நடிகராக வளர்ந்து நிற்கிறார். சிவகார்த்திகேயனின் தோற்றம் ஒரே மாதிரியான ஒரு டிக் டாக் பயனர் உள்ளார். அவர் அச்சு வாசல் பார்ப்பதற்கு சிவகார்த்திகேயன் முகபாவணியில் உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in