பொன்னியின் செல்வன் படத்தில் சிறுவயது குந்தவையாக நடித்த… இந்த நடிகை யாருடைய மகள் தெரியுமா?…. இதோ பாருங்க….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பொன்னியின் செல்வன் படத்தில் சிறுவயது குந்தவையாக நடித்த… இந்த நடிகை யாருடைய மகள் தெரியுமா?…. இதோ பாருங்க….!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் அவரின் மிகப்பெரிய கனவுப் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன்.கல்கியின் வரலாற்று காவியமாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.

மேலும் நடிகர் கார்த்தி வந்திய தேவனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும், திரிஷா குந்தவை ஆகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் அதிக ஸ்கோப் திஇதன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது.

Advertisement

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மூன்று நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிசாவின் குந்தவை கதாபாத்திரத்தில் இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் அந்த அளவிற்கு பெரிதாக இல்லை என்று ரசிகர்கள் கூறினார்.

இருந்தாலும் குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து விட்டது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் குந்தவையின் சிறு வயது கதாபாத்திரத்தில் நிலா என்பவர் நடித்திருந்தார். அவர் வேறு யாரும் இல்லை பிரபல நடிகை கவிதா பாரதி நடிகர் கன்யா பாரதியின் மகள்தான். அவரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in