LATEST NEWS
குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்ற ராதிகா மகள் ரயானே மிதுன்…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…!!!
தமிழ் சினிமாவில் 80களில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியவர் தான் ராதிகா . இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பையும் தாண்டி ராடன் நிறுவனம் தொடங்கி நிறைய ஹிட் ஆனா தொடர்களை தயாரித்துள்ளார்.
ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
சரத்குமாருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற விவாகரத்து ஆன நிலையில் இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராதிகாவின் முதல் கணவருக்கு பிறந்த மகள் தான் rayanemithun. ராதிகாவின் முன்னாள் கணவரான பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் ஹாற்க்கு பிறந்த மகள் தான் ரயானே மிதுன் .
தனது முதல் கணவருக்கு பிறந்த மகளை இணையத்தில் இல்லாமல் ஒரு புகைப்படம் கூட வெளியிடாமல் இருந்த ராதிகா சமீப காலமாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
அவரின் மகள் கிரிக்கெட் வீரர் அபிநவ் மீதும் என்பவரை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்தில் எப்போதும் ஆக்டிவா இருக்கும் ரயானே மிதுன் அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது அவர் தனது குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
